சமூகத்தில் எந்தவித உதவியும் கிடைக்காத பெண்ணென்றால் அதிலும் ஏழைப் பெண்ணென்றால் அவளுக்கும் அவள் கற்புக்கும் எந்த விதமான தீங்கிழைக்கவும் ஆண் சமூகத்திற்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஒரு பெண்ணை அவளாகவே வாழ விடுங்கள். கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு அவள் எங்கே வருகிறாள் எங்கே போகிறாள் அவள் வீட்டிற்கு யார் வருகிறார்களோ போகிறார்கள் என்பதை ஆராய்ந்து உங்கள் வீட்டில் அடுப்பெரிய போகிறதா?
அந்தப் பெண்ணின் நிலை தெரியாமலேயே அவளுக்கு நடத்தை கெட்டவள், தாசி என்றெல்லாம் பெயர் வைத்து அழைக்கும் இந்த சமூகம் ஏன் ஆண்களுக்கும் அதே பெயரை சூடவில்லை? கட்டிய மனைவியை கண்டவனுக்கு தாரை பார்க்க தயாராக இருப்பவன் எல்லாம் வெள்ளையும் சொல்லையுமாக உடை அணிந்து நெஞ்சை நிமிர்த்தி கொண்டு நடக்க இந்த சமுதாயம் தானே வழி விட்டிருக்கிறது.
கேட்டாள் அவன் "ஆண்" என்பான். உடலால் பலமானவன்..
"பெண்" ஆணை பொறுத்தவரை உடலால் பலவீனமானவள். அந்த பலவீனமான குலைந்து நெளியும் உடல் மேல் தான், ஆண் கழுகுகளுக்கு கண். குழைந்து நெளியும் உடலை கொத்தி தின்ன அவ்வளவு ஆர்வம்..
"உன் அம்மா எப்படி செத்தா" சோலைப் பாண்டியன் அருகே செய்து வைத்த பொம்மை போல நின்று கொண்டிருந்த மின்னலை பார்த்து கேட்டாள் பூங்காவனம் மிக மெல்லிய குரலில்.. வழக்கம்போல மின்னல் பதில் கூறாமல் அவளை அடித்து பார்க்க
" உன் அம்மா எப்படி செத்தா? அவளா சீக்கு வந்து செத்தாளா? இல்ல நீயே கண்டவன் கிட்ட கூட்டி கொடுத்து அதனால உடம்பு நொந்து செத்தாளா?".. சாட்டையாக சுழன்றது பூங்காவனத்தின் நாவு.. பொறுக்க முடியாமல் வேகமாக வந்தவன் பூங்காவின் கழுத்தை பிடித்து உள்ளே இழுத்து தள்ளினான்..
கீழே விழுந்தவளின் கூந்தலை பிடித்தவன்" இன்னொரு வார்த்தை" அவனது மூச்சுக்காற்றே அனலாக வந்தது.
" கண்ணகி பரம்பரையாடி நீங்கல்லாம்? உங்க அம்மாவ பத்தி இந்த ஊரே பேசுது. அப்போ நீ எப்படி இருப்ப? இந்த லட்சணத்துல என் அம்மாவை பத்தி பேசுறியா.. கொண்ணு பொதச்சிடுவேன். உன்னை என்ன காலம் பூரா இங்கேயே இருன்னு சொன்னனா.. ஒரு ரெண்டு மணி நேரம் உன்னால அட்ஜஸ்ட் பண்ண முடியாதா..
பத்தினி மாதிரி ஓவரா சீன் போடுற.. உன்ன மாதிரி எத்தனை பொண்ணுங்கள ஐயா தூக்கிருப்பாரு தெரியுமா. ஐயா நினைச்சுட்டா குமரி என்ன கிழவி என்ன ஒருத்தியை விட்டு வைக்க மாட்டாரு.. பெரிய பெரிய சினிமா நடிகை கூட ஐயா கூட இருந்துட்டு போயிருக்காளுங்க.. நீ எல்லாம் பெரிய உலக அழகினு என்கிட்ட வந்து பேச்சுவார்த்தை நடத்தினாரு.. இவளாம் ஒரு ஆளுன்னு என்கிட்ட போய் கேட்டிங்களேய்யா.." பூங்காவிடம் ஆரம்பித்து சோலை பாண்டியனிடம் முடித்தான் மின்னல்.
" ஆயிரம் இருந்தாலும் முறைன்னு ஒன்னு இருக்குல்ல.. இதுவே நான் உன்கிட்ட கேட்காம இவளை தூக்கிட்டு போய் இருக்கலாம். அப்ப நீ என்னைய பத்தி என்ன நினைச்சிருப்ப? என்னடா ஐயா இப்படி பண்ணிட்டாருனு என் மேல உனக்கு சங்கடமா இருக்கும்.. இப்ப? நான் எப்பவும் நியாயமான வழியில தான் நடப்பேன்.."
" அது உங்களுக்கு தெரியுது இவளுக்கு" பூங்கா வலியில் கத்தினாள். மின்னலின் கரத்தில் ஓங்கி ஓங்கி குத்தினாள்.
"விட்றா பொறுக்கி ராஸ்கல்"..
" கட்டுன புருஷனுக்கே மரியாதை கொடுக்காதவ உங்களுக்காக கொடுக்கப் போறா.. உங்க மூஞ்சிக்காக தான் இவளை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துனேன்.. இந்த வாழ்க்கைய அவளுக்கு அமைச்சு கொடுத்த நன்றி கூட இல்லாம எப்படி பேசுறா பாருங்க..இவள" பூங்காவை ஓங்கி மிதிக்கப் போனவனை தடுத்து நிறுத்தியது சோலை பாண்டியனின் குரல்.
"டேய் டேய் மின்னலு.. வேணாடா.. அவ தான் அறிவு கெட்ட கழுதை. தெரியாம பேசிட்டா. உனக்கும் எனக்கும் இருக்கிற பந்தம் அவளுக்கு எங்க தெரிய போகுது? வாயும் வயிருமா இருக்கா செத்து கித்து போயிடப் போறா.. அவள இழுத்துட்டு போய் அந்த ரூம்ல போட்டுட்டு நீ வாடா".. சோலை பாண்டியன் சொல்லை வேதவாக்கு என்பதைப் போல மின்னல் கர்ப்பிணி என்றும் பாராமல் பூங்காவனத்தை தரதரவென இழுத்துச் சென்று அங்கிருந்து ஒரு ரூமில் தள்ளிப் பூட்டினான்..
" மின்னலு உன்னை நினைச்சா எனக்கு அப்படியே புல்லரிக்குது. நீதான்டா உண்மையாவே விசுவாசமான ஆளு.. "
"ஐயா.. நான் இருக்கவா போகவா" வீரதீர சாதனை புரிந்தது போல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கேட்டவனை பார்க்க சோலை பாண்டியனுக்கே ஆச்சரியமாக இருந்தது..
" உன் பொண்டாட்டி ஏதாவது பிரச்சனை பண்ணுவானு தோணுது. நீ என்ன பண்ற இங்கேயே உட்கார்ந்திரு.. " மின்னலுக்கு கட்டளையிட்டவர் அறைக்குள் நுழைந்தார்.. அங்கே தனக்கு நடந்த அநீதியை எண்ணி மனம் உடைந்து கீழே சாய்ந்திருந்த பூங்காவனம் அறைக் கதவை திறந்து சோழைப் பாண்டியன் உள்ளே வருவதை கண்டதும் வேகமாக எழுந்து அமர்ந்தாள்.
"மொல்ல மொல்ல எதுக்கு இம்புட்டு அவசரம்? எங்கள மீறி உன்னால எங்கேயும் போக முடியாது.." சோலை பாண்டியன் வேகமாக அவளை நெருங்கும் முற்பட அவசரமாக எழுந்தவள் பக்கத்தில் சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்பட சட்டத்தை கையில் எடுத்து ஓங்கி சோலை பாண்டியன் தலையில் அடித்தாள். இதனை சற்றும் எதிர்பாராத சோலை பாண்டியன் ஒரு நிமிடம் நிலை குலைந்து போனார். அந்த நிமிடத்தை பயன்படுத்தி மீண்டும் அவரை தாக்க போக இம்முறை சுதாகரித்த சோலை பாண்டியன் பூங்காவனத்தின் கரத்தை இறுக்கிப்பிடித்தபடி ஓங்கி அறைந்தார்.
அவள் கையில் இருந்த புகைப்பட சட்டம் நழுவி கீழே விழுந்தது. தன் நெற்றியில் வழிந்த உதிரத்தை கண்டு ரௌத்திரமானவர் பூங்காவனத்தின் கூந்தலை இறுக்கமாக பற்றி சுவரின் மோதினார்..
"ஆஆ.. அம்மா".. அப்பொழுதும் அவரைத் தாக்கவே முற்பட்டாள் பூங்காவனம்.
"விட்றா.." ஆக்ரோஷமாக சோலை பாண்டியனை பிடித்து தள்ள பார்க்க
" உனக்கு அவ்வளவு ஏத்தமாடி? என் மேலேயே கை வைக்கிற அளவுக்கு தைரியம் எவன் கொடுத்தான்? உன் புருஷன பாத்தியா என் வீட்டு எச்ச சோத்த திங்கிற நாய்! கட்டுன பொண்டாட்டி மாசமா இருக்கும்போது நான் சொன்னேனே உன்னை எனக்கு கூட்டி கொடுத்துட்டு வெளிய காவ காக்குறான்.. அவன் கொடுத்த தைரியத்துலயா என் மேல கை வைக்கிற..?உன்ன? " கர்ப்பிணி என்றும் பாராமல் அவளை முரட்டுத்தனமாக கீழே தள்ளி வயிற்றில் ஓங்கி மிதித்தார் சோலை பாண்டியன்.
"ஆஆ ஐயோ அம்மா.." பூங்காவனத்தின் அலறல் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது. வெளியே அமர்ந்திருந்த மின்னலுக்கும் அது கேட்டது. உள்ளே நடப்பதற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாதவாரே அமர்ந்து இருந்தான் மின்னல்..
இன்னொரு மிதி அவள் வயிற்றில் மிதிக்க போக சோலை பாண்டியனின் காலை பற்றி தள்ளி விட்டாள் பூங்காவனம். தடுமாறியவர் ஆத்திரத்தில் சகட்டுத்தனமாக அவளை மிதிக்க வயிற்றில் கை வைத்து குறுக்கி படுத்துக் கொண்டாள் பூங்காவனம்.
"அம்மா உன்ன விட்ற மாட்டேன் செல்லம்.. என்ன விட்டு போயிராத" இன்னும் பிறப்பொடுக்காத தன்னுடைய உயிரிடம் மானசீகமாக வேண்டினாள் பூங்காவனம். மனதளவிலும் உடலுறவிலும் அவள் முழுதுமாக தொய்ந்து போக அவளின் முந்தானையைப் பிடித்து இழுத்தார் சோலை பாண்டியன்..
முந்தானை உருவப்பட பூங்காவனம் உருண்டு போனாள். இதுவரை அவள் மனதிற்குள் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு சதவீத நம்பிக்கையும் மடிந்து மண்ணாகி போனது. அவளது கணவன் மின்னல் வீரபாண்டியன் வரப்போவதில்லை. ஆக மொத்தம் அவளை ஒரு பகடைக்காயாக வைத்து தன்னுடைய விசுவாசத்தை நிலைநாட்டி விட்டான். இனி அவளுக்கு அவளது குழந்தைக்கு அவனால் எந்த வித உதவியும் கிட்டப் போவதில்லை.
சோலை பாண்டியனை கொல்வதா இல்லை தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வதா? அதோ அந்த கயவன் தன்னை நெருங்குகிறான். அதற்குள் ஒரு முடிவை எடுத்தாக வேண்டும். இரண்டு முடிவுகளும் அவளது வாழ்வை அடியோடு அழித்துவிடும்..அவனை கொன்றுவிட்டு எந்தப் பாவமும் செய்யாத பூங்காவனம் சிறைக்குச் செல்ல வேண்டும்.. அவளது எதிர்காலத்தோடு சேர்ந்து குழந்தையின் எதிர்காலமும் பாழாகிவிடும்.
அல்லது தன்னை தானே அழித்துக் கொண்டால்? இதற்காகவா இத்தனை இடர்பாடுகளை தாண்டி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்! பிள்ளை பூச்சியான அவளது அம்மா தேவகியே தன்னைத்தானே பணயம் வைத்து மூன்று பெண் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி இருக்கிறாளே! அவளுக்கே அவ்வளவு தைரியம் இருக்கிறது என்றால் பூங்காவனத்தின் நம்பிக்கையும் தைரியமும் எங்கே சென்று விட்டது?
இன்னும் ஒரே அடியில் சோலை பாண்டியனின் தன்னை நெருங்கி விடுவான் என்பதை உணர்ந்த பூங்கா கீழே சுருண்டு கிடந்தாலும் விழி பார்வை சோலைப் பாண்டியன் முகத்தில் நிலைத்தது.
"உனக்கு இப்போ நான் வேணும்.. சரி.. இந்த உடம்புக்கு தானே அலையுற.. அந்த சின்ன துவாரத்துக்கு தானே பேயா பறக்குற? நீயும் அதுல இருந்து தான் வந்த.. உன் பொண்டாட்டிக்கும் அது வழியா தான் புள்ள கொடுத்த.. உன் பொண்ணுங்களும் அது வழியா தான் வயசுக்கு வந்துச்சிங்க.. ஆனாலும் இன்னொரு பொண்ணோட ஓட்ட எப்படி இருக்குனு பாக்க ரொம்ப ஆசைல?
பாத்துக்கோ.. நானே நல்லா கால விரிச்சு காட்றேன்.. பாரு.. ஆனா ஒன்னு உன் அஞ்சு நிமிஷ வெறிக்கு என்ன கேவலப்படுத்த பாக்குறல.. மவனே நீ உண்மையான ஆம்பளையா இருந்து நான் சொல்ற வரைக்கும் செஞ்சிட்டே இருக்க..குறைஞ்சது ஒரு மணி நேரம்.. முடியுமாடா உன்னால?" ஆவேசம் வந்தவளை போல கத்திக் கொண்டிருந்தவளை பார்த்து ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றார் சோலை பாண்டியன்.
மறுநிமிடமே அகங்காரத்தோடு " அது என்னடி ஒரு மணி நேரம்? நீ டைம் சொல்லி நான் செய்யணுமா? அவ்ளோ பெரிய ஆள் ஆயிட்டியா? இன்னையோட செத்தடி நீ.. உன்ன கொண்ணு போட்டோ கூட கேட்க நாதியத்து போய் கிடப்ப..நீயெல்லாம் சவுடால் பேசிறியா? கழுதை முண்ட" ஓங்கி பூங்காவின் தோள்பட்டையில் மிதித்தார். ஏற்கனவே அவர் அடித்த அடியினால் சுருண்டு கிடந்தவள் இதற்கு மேல் எல்லாம் கை வீறி போய்விட்டது என்பதை உணர்ந்து தன் உணர்வுகளை மறுத்துப் போக வைத்தாள். ஆனால் அவள் மனம் மட்டும் மறுக்க மறுத்தது.. பூங்காவனத்தின் மேல் படர்ந்தார் சோலை பாண்டியன்.
தொடரும்..
No comments:
Post a Comment